வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: உயிர் தப்பிய 5 குழந்தைகள்

இந்தியாவில் சென்னை தேனாம்பேட்டையில் சிலிண்டர் வெடித்து, குழந்தை உள்பட 5 பேர் உயிர் தப்பினர்.

வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், தகவலறிந்த 10நிமிடங்களுக்குள் உடனேயே விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

மேலும் சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த டிவி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்