மட்டக்களப்பு விபத்தில் மூவர் படுகாயம்
கண்டியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் மட்டக்களப்பு கரடியனாறு மரப்பாலம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் போது ஐவர் வாகனத்தில் இருந்ததாக தெரியவருகின்றது .இச்சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
