
வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் நெருக்கடி
வாக்களிப்பு நிலையத்தை அமைக்கும் போது தேவையான பணியாளர்கள் மற்றும் வசதிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சுதந்திர கிராம சேவை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயளாலர் ஜகத் சந்திரலால் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலை விட இம்முறை ஊழியர் ஒருவருக்கு வழங்கப்படும் தினப்படி (கூலி) 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் வாக்களிப்பு நிலையத்தை அமைக்கத் தேவையான போதிய தினப்படியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுச் செயளாலர் ஜகத் சந்திரலால் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
