சன் ஃபிளவர் ஸ்கில் அகாடமியின் நான்காவது பொது பட்டமளிப்பு

தொழில் பயிற்சி மையமான சன் ஃபிளவர் ஸ்கில் அகாடமியின் நான்காவது பொது பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தலைவர் முர்ஷித் மற்றும் நிறுவனர் ஹஃப்ரா முர்ஷித் தலைமையில் இடம் பெற்றது

பல பிரிவுகளில் தொழில் பயிற்சி கற்கைகளை பூர்த்தி செய்த 250க்கும் மேற்பட்ட பெண் மாணவிகள் பட்டம் பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும்

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்