இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் தீவை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்