ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளராக உமாச்சந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்று திங்கட்கிழமை குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்