தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தெங்கு பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காகத் துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 1916 என்ற துரித இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு தெங்கு பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

மேலும், தெங்கு பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்காக புதிய தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்