ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு நாளை அழைப்பு

அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் நாளை திங்கட்கிழமை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காகவே ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்