
ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றைய தினம் மாத்திரம் 4 பேர் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும், ஐக்கிய சமத்துவ கட்சியின் வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரியவும், றுகுணு மக்கள் முன்னணியின் சார்பில் அஜந்த டி சொய்சா ஆகியோரே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
