மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு

இந்தியாவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூலித் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மொட்டை மாடியில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தபோது, கையில் இருந்த அலுமினியம் பிரஷ், மின் கம்பியில் உரசிஇ உடலில் மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ஷதள்ளார்.

மேலும் அந்த பெயிண்டர் மாடியில் தொங்கியபடியே உயிரை விட்டதாகவும், அவரை காப்பாற்ற முயன்றபோது மற்றொரு பெயின்டர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்