
மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இந்தியாவில் சென்னை நீலாங்கரை கொட்டிவாக்கம் குப்பம் கடற்கரையில் 11ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமரன் ( வயது 16 ) எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் நண்பர்கள் ஆறு பேருடன் கடலில் குளிக்கச் சென்றதால் இச்சம்பவம் இடம்பெற்றது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
