இரண்டாவது திருமணத்திற்கு தயாரானாரா ப்ரியங்கா?
ப்ரியங்கா சின்னத்திரையில் உலகில் நம்பர் 1 தொகுப்பாளினியாக இருந்து வருபவர். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும், குக் வித் கோமாளியில் இவர் செய்யும் கலாட்டாவிற்க்கு என பெரிய ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ப்ரியங்கா விஜய் டிவி இல் இருக்கும் ஒருவரை தான் திருமணம் செய்தார்.
அவர் தற்போது ஒன்றாக இருக்கிறார், இல்லை பிரிந்துவிட்டார், தனியாக இருக்கிறார் அதனால் தான் கணவர் குறித்து வெளியில் பேச மறுக்கிறார் என பல செய்திகள் உலா வந்தது.
தற்போது ஒரு படி மேலே சென்று ப்ரியங்கா தாய் மிகவும் வற்புறுத்த இரண்டாம் திருமணத்திற்கு ப்ரியங்கா சம்மதித்துவிட்டார் என செய்திகள் இணையத்தில் வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்