ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

3 ரயில்கள் தொழில்நுட்பக்கோளாறுக்குள்ளானமையால் பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்