சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கும் என எச்சரிக்கை
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாகவே இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
