ஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

ஏறாவூரில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை நிறைவேற்றினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்