வெள்ளை ஈ பரவல்: தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு

வெள்ளை ஈக்கள் பரவல் காரணமாக தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் தெங்கு பயிர்ச்செய்கை 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடமொன்றுக்கு 200 கொள்கலன்களில் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் தற்போது குறித்த தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்