அலங்கார மீன்கள் ஏற்றுமதி: 263.2 கோடி ரூபாய் வருமானம்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் 263.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதனை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடுத்தியுள்ளார்.

இதன்படி அலங்கார மீன்கள் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவும், அது தொடர்பிலான தொழில்துறையை மேம்படுத்தவும் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்