
கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்!
கிழக்கு மாகாணத்தின் அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார்.
அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும் ஆளுநரால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
