அமெரிக்கா – அயர்லாந்து இன்று மோதல்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 30 ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் அமெரிக்க மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்