கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் அலுவலக ரயில் சேவைகள் அனைத்தும் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்