சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கிய சிறுமி பலி
அவிசாவளை, ஹேவாஹின்ன பிரதேசத்தில் சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 11 வயதுடைய சிறுமி என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 06 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்