வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் கட்டடத்தின் மேல் மாடியில் ஏறி உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டடத்தின் மேல் மாடியில் ஏறி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக அவர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்