கிராம சேவகர்கள் பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்-
சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  கிரான் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளையும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்