
திருக்கோணேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் செய்த நெகிழ்வான செயல்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் போது சுற்றுலா பயணிகள் இருவர் இந்து மத கலாச்சார உடையுடன் வருகை தந்து பக்தியுடன் சுவாமி தூக்கியுள்ளனர்.
அந்தப் புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.

