எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

மேலும் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.6 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.76 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.