
இன்றைய டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் அறிவிப்பின்படி 2023 ஜூன் 13 ஆம் திகதிக்கு பின்னர், டொலரின் நாணய மாற்று விகிதம் 300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும், விற்பனை விலை 305.10 ரூபாவாகவும் காணப்படுகின்றது
