மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு கொங்கிறீற் இருக்கைகள் அன்பளிப்பு

கனடாவில் வசிக்கும் ,பருத்தித்துறையை.சேர்ந்த பொறியியலாளர் சிவகணேசன் ,சிரேஸ்ட ஊடகவியலாளர் சாமித்தம்பி ரவீந்திரனின் வேண்டுகோளை ஏற்று கொங்கிறீற் அழகிய இருக்கைகளை மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு வழங்கியுள்ளார்.

பொறியியலாளர் சிவகணேசனுக்கும் குடும்பத்திற்கும் கல்லூரியின் அதிபர் சோமசூரியம் நன்றிகளை தெரிவித்தார்.இவ்விடத்தை ஒழுங்குசெய்து வடிவமைத்த வேலை மேற்பார்வையாளர் முகுந்தன்,REF&AC மாணவர்களுக்கும்,ஊழியர்களுக்கும் ,பொறியியலாளர் சிவகணேசன் இற்கும் விசேட நன்றிகளை அதிபர் தெரிவிக்கின்றார்.மேலும் இவ்விடத்தை Floriculture & Landscaping ஆக மாற்றும் பொறுப்பு விவசாய மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.