மாபெரும் இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்-

மாபெரும் 23வது இரத்ததான முகாம் ஒன்று கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமானது கருகம்பனை தமிழ் மன்றம், கருகம்பனை சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து இந்த 23வது இரத்ததான முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் 40ற்கும் மேற்பட்டோர் தன்னார்வலராக முன்வந்து குருதிக்கொடையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.