இன்றைய தங்கத்தின் நிலவரம்

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் 24 கரட் 1 பவுண் தங்கம் 186,200 ரூபாவாகவும், 22 கரட் 1 பவுண் தங்கம் 170,750 ரூபாவாகவும், 21 கரட் 1 பவுண் தங்கம் 163,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை 24 கரட் 1 கிராம் தங்கம் 23,280 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,370 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.