வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம் திங்கட்கிழமை தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 185,750 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,300ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்