
கரையோர ரயில் சேவை பாதிப்பு
கரையோர பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது.
கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயில் ஊழியர்கள் மீது அப்பகுதி மக்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர பாதையில் ரயில் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
