கொரோனா தடுப்பூசியை 217 முறை செலுத்திக்கொண்ட நபர்

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் பற்றிய தகவல்கள் தற்போது வைரலாகி கொண்டு வருகின்றது.

ஜேர்மனியை சேர்ந்த 62 வயதுடைய நபர்ரே இவ்வாறு கொரானோ தடுப்பூசியை அதிக முறை செலுத்திக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் 29 மாதங்களில் 217 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார். எனினும் இதுவரையில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என வைத்தய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.