கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சியின் விலைகள் இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், 1கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே செல்வது குறிப்பிடதக்கது.