
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 304 ரூபாய் 71 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 16 சதமாக காணப்பட்டது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 314 ரூபாய் 23 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 314 ரூபாய் 87 சதமாக காணப்பட்டது.

