மரக்கறிகளின் விலை நிலவரம்

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் விலை 300 – 400 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் உருளைக் கிழங்கு 225 – 300 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை 300 – 400 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.