
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
பாடசாலை மமாணவர்களின் உடல் நலம் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
