
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று புதன்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் 306.06 முதல் 305.56 ரூபா ஆகவும், விற்பனை விலை 315.72 முதல் 315.29 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.

