இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்பட,  நாட்டில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306 ரூபாய் 08 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 315 ரூபாய் 85 சதமாக பதிவாகியுள்ளது.