
எண்ணெய் விலையில் அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.19 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதுடன் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.47 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.609 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
