இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.70 ரூபாவாகவும், விற்பனை வீதம் 317.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 385.72 ரூபாவாகவும், விற்பனை வீதம் 401.56 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1015.82 ரூபாவாகவும் இன்று பதிவாகியுள்ளது.