
அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 90 ஆவது கட்டமாக, மினுவாங்கொடை, கல்லொலுவ, அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பங்குபற்றலுடன் விமர்சியாக இடம்பெற்றது.






