
ஸ்போர்ட்ஸ் மீடியாவின் கன்னி கிரிக்கெட் சுற்றுப் போட்டி
-நிந்தவூர் நிருபர் யுசைல்-
Sports media வின் கன்னி கிரிக்கெட் சுற்றித் தொடரில் 12 அணிகள் கலந்து கொண்டது இதில் நிந்தவூர் Bule mountain அணியும் அட்டாளைச்சேனை Aleena Travers அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்
இறுதிப் போட்டியில் நிந்தவூர் Bule mountain அணி Champion ஆகவும்,அட்டாளைச்சேனை Aleena Travers அணி Runner up ஆகவும் தெரிவு செய்யப்பட்டது,
இறுதிப் போட்டியின் Mon Of the match ஆக Bule mountain அணியின் வீரர் Farsath தெரிவு , தொடர் ஆட்ட நாயகனாக Bule mountain அணியின் தலைவர் Najath, சிறந்த பந்துவீச்சாளாக Aleena Travers அனியின் வீரர் Saathir தெரிவு செய்யப்பட்டனர்,
இரு அணிகளுக்கும் கிண்ணமும் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த சுற்றுப் போட்டிக்கு அனுசரணை வழங்கிய நிந்தவூர் Beachway Hup உரிமையாளர் Mr siyan மற்றும் Haya food new city நிறுவனத்தினுடைய முகாமைத்துவ உத்தியோகத்தர் Mjm Juzail , Citizen Media Network வின் தலைவர் பகாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.





