
கோல் கீப்பர் ராஜா நினைவாக கற்றல் உதவித்திட்டம்
கோல் கீப்பர் ராஜா நினைவாக அன்பே சிவம் அறக்கட்டளையின் கீழ் லண்டன் வாழ்
இமானுவல் ஜெரோம் நாகராஜ் மகேந்திர ரவி நிதிப்பங்களிப்பில் திருகோணமலை வாழ் மாணவர்களுக்கான கற்றல் உதவித்திட்டம்
இந்த உதவித்திட்டம் திருகோணமவை மாவட்டத்தில் தி/ கும்புறுபிட்டி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் மிகவும் வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவி திட்டத்தை வழங்கி வைத்த மகேந்திர ரவி குடும்பத்தினருக்கும் ஜெரோம் குடும்பத்தினருக்கும் மிகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
