அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்காக இயங்கும்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்காக இயங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று புதன் கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,