மட்டக்களப்பில் விடுதலை செய்யப்பட்ட கைதிகள்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 26 கைதிகள் இன்று ஞாயிற்று கிழமை காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றம் புரிந்து தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இ​தேவேளைஇ வவுனியா வவுனியா சிறைச்சாலையில் இருந்து 13 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்