பாடசாலைகளுக்கு புதிய மாணவர்களை இணைத்து கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான 6 ஆம் தரத்தில் மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு தரம் 5 ஆம் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகள்