
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் அறுவடை செய்யப்பட்ட வாழைக்குலைகள் ஏலவிற்பனை
-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்-
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் விவசாய உயர் தேசிய டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பவியல் பாடநெறிக்குரிய வாழைத்தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வாழைக்குலைகள் கல்லூரியின் அதிபர் S.தியாகராஜா மற்றும் பதிவாளர் AM.பசீல் தலைமையில் Agriculture & Trade section பகுதித்தலைவர் K.வரகுனராகவனின் கீழ் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மத்தியில் இன்று வியாழக்கிழமை ஏலவிற்பனை செய்யப்பட்டது.

