
NAITA நிறுவனத்தின் மாணவர்களுக்கான வேலைப்பயிற்சி செயலமர்வு
-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்-
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் இன்று வியாழக்கிழமை கற்கை நெறியை பூர்த்தி செய்த விவசாய தேசிய டிப்ளோமா மாணவர்களுக்கும் 2024 மார்ச் மாதம் கற்கை நெறியை பூர்த்தி செய்யவிருக்கும் விவசாய உயர் தேசிய டிப்ளோமா மாணவர்களுக்குமான வேலைப்பயிற்சி செயலமர்வு NAITA தலைமை நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் MIM.இஜ்லாஸ் மற்றும் JM. சனாஸ் இனால் நடாத்தப்பட்டது.


