
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி நாட்டில் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 81 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 67 சதமாக காணப்பட்டது.
மேலும் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 77 சதமாக காணப்பட்டது.

