செல்லக் கதிர்காம விபத்தில் மேலுமொருவர் உயிரிழப்பு

செல்லக்கதிர்காமம் பஸ்ஸரயாய பகுதியில் வேன் விபத்துக்குள்ளானதில் இடம்பெற்ற விபத்தில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

செல்லக்கதிர்காமம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் ஐவர் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.